சாதிய ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும். படுகொலை செய்யும் கூலிப்படை கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.